ஜெய் பக்கம்

Photo
எதுக்கு? மவுண்ட் ரோட்ல கட் அவுட்டா வைக்கபோறீங்க?

Gender 
எல்லாம் பாழா போன ஆண் வர்க்கம் தான்

Industry
விவசாயின்னு சொன்னா நம்பவா போறீங்க? மென் பொருள் அமைப்பு கட்டுமாணர். அதான்பா... Computer  Engineer 

Occupation
வெட்டி ஆபீசர்

Location
யாதும் ஊரே : யாவரும் கேளீர்

About Me 
அந்நியனாக மாறத்துடிக்கும் அம்பி (ரெமோவுக்கு வாய்ப்பே இல்லை)

Interests 
6 மணிக்கு முன்னாடியா? இல்ல அப்புறமா?

Favorite Movies
படம்னு எது காட்டினாலும் பாப்பேன். ஆனா சும்மா படம் காட்டினா புடிக்காது

Favorite  Music
சட்டுன்னு புரியக்கூடாது

Favorite  Books 
பாட புஸ்தகம் தான். நினச்சாலே கண்ணைக்கட்டுதே!!

Ambition
பேருக்கு முன்னாடி Comedy  King ன்னு ஒரு பட்டம். யாரும் தரலைன்னா நானே போட்டுப்பேன்.

Hobby
இப்போதிக்கு உங்களை எல்லாம் சிரிக்க வைக்குற முயற்சியில இறங்கிருக்கேன்.PS: நீங்கள் ஜெயராமன் விசிறியாக இருந்தால்... ஜெய் வாசகங்கள் மட்டுமே படிக்க (Categories - Jai's Comedy Bazaar) click செய்யவும். இவருக்கு வேறெங்கும் கிளைகள் இல்லை.

Further, we take the oppurtunity to thank Giri for helping us in setting up this blog. Giri is a popular blogger. He owns giriblog.com and his posts are good apetite for Tamil Audience on wide range of subjects.
Related Posts Plugin for WordPress, Blogger...