12.12.12. = கூட்டினா 36. திருப்பிப் போட்டா 63. அது தலைவரோட வயது. இப்படி ஒரு ஸ்பெஷல் பிறந்த நாள் எத்தனை பேருக்கு அமையும்னு தெரியல. இப்படி ஒரு கோலாகலமான நாளில் சோர்ந்து போயிருக்கும் நம்ம இந்திய கிரிக்கெட் அணிக்குத் தெம்பூட்ட நினைச்சோம். தலைவரைப் பார்த்தாலே உற்சாகம் தொத்திக்கும். இந்த நிலையில் தலைவரோட சில கேரக்டர்களை அவங்களுக்குப் பொருத்திப் பார்த்தா? யார் கண்டா? வரவிருக்கும் டெஸ்ட் மேட்சில் அவங்க நல்லா ஆடினாலும் ஆடலாம். அப்படியும் அவங்க ஒழுங்கா ஆடலேன்னா என்னை கோவிக்காதீங்க. சில ஜென்மங்களை தலைவரால கூட திருத்த முடியாதுன்னு நினைச்சுக்க வேண்டியது தான்.
(சுவாரஸ்யத்திற்காக சில முன்னாள் வீரர்களையும் டீமில் இல்லாதவர்களையும் இன்ன பிற பிரபலங்களையும் சேர்த்திருக்கிறோம்)
தன் பிறந்த நாளை மறந்தாலும் கூட தலைவர் பிறந்த நாளை மறந்து போய்க் கூட ரசிகர்கள் மறப்பதில்லை. ஜமாயுங்க
நண்பர்களே!!
Jayaraman
New Delhi
(facebook வாசகர்கள் மற்றும் சின்னத்திரை கிரிக்கெட் விமர்சகர்களுக்கு நன்றி)
No comments:
Post a Comment