When CCL passed through the dressing rooms of IPL teams, this is what the owners were going through:
DD: உன் குற்றமா என் குற்றமா யாரை நானும் குற்றம் சொல்ல? நியாயமா பார்த்தா எல்லார்கிட்டயும் நின்னு அடி வாங்கினதுக்கு நமக்குத்தான் கப் குடுக்கணும். அடுத்த ரெண்டு வருஷத்துக்கு எல்லா ஆட்டத்திலும் மழை வந்துடணும். எப்படியும் 14 points வந்திடும்.
PWI = பேசாம விஜயகாந்தை கேப்டனா போட்டிருக்கலாம் போல. அந்த ஆளே 27 சீட்ல ஜெயிச்சுட்டான். இருந்தாலும் கங்குலி புண்ணியத்துல கைக்காசு வந்திடுச்சு. கிரௌன்ட்ல என்ன கூட்டம்!!
KTK = கையபுடிச்சு காலைப்புடிச்சு கெஞ்சி கூத்தாடி டீம் form பண்ணியிருந்தேனே டா. உங்களால ஒரு அமைச்சருக்கு பதவியே போச்சேடா! அதுக்காகவாச்சும் ஆடியிருக்க வேண்டாமா?
DC = (read in கோட்டா ஸ்ரீனிவாச ராவ் ஸ்டைல்) யோவ் DC , காது லேசா துடிக்குது, நீ நம்ம ஜாதிக்காரனா இருப்பேன்னு பார்த்தா எனக்கே ஆப்பு வெக்கறியாலே? அப்டோமேன் guard தவிர எல்லா இடத்திலயும் ஸ்டிக்கர் ஒட்டிக்கும்போது மட்டும் சுகமா இருக்குதா? வாங்குற காசுக்கு கொஞ்சமாச்சும் ஆடணும்னு தோணிச்சாலே? அடுத்த சீசன் ஸ்டார்ட் ஆவுற வரைக்கும் எல்லா பயலும் டெய்லி morning whole ஆந்த்ராவுல DC பேப்பர் டெலிவரி பண்றீங்க . அந்த காசாவது எனக்கு மிச்சமாவட்டும்
RR = வாயில வாஸ்து சரியில்லேன்னா சும்மா இருக்க வேண்டியது தானே! , நீ பாட்டுக்கு resign பண்றே, போதாக்குறைக்கு BCCIyoda சண்டை போடற. இப்ப என்ன ஆச்சு? டீம் உதை வாங்கினதோட உனக்கும் வெச்சாங்கல்ல 25Lac ஆப்பு!! இந்த வயசுக்கு மேல எனக்கு சினிமாவுலயும் சான்ஸ் கிடைக்காது. இன்னும் அடுத்த ரெண்டு வருஷத்துக்கு எவன் கிட்டயெல்லாம் அடி வாங்கணுமோ!!
பஞ்சாப் = பையா தமன்னா மாதிரி பத்திரமா பம்பாய்க்கு போயிடலாம்னு நினைச்சேனே, இப்படி பருத்திவீரன் ப்ரியாமணி மாதிரி ஆக்கிட்டாங்களே!!
KKR = பரவால்ல, முன்னாடியெல்லாம் உசுப்பேத்தி அழவெச்சு ரணகளப்படுத்துவாங்க, இந்த தடவை வெறும் அடியோட போயிடுச்சு. I love you.. க.. க.. க..க.. க.. க.. கம்பீர்
MI = ஏழுகுண்டலவாடா வெங்கட்ரமணா!!, அந்த பாலாஜியே நேர்ல வந்து ஜெயிச்சுகுடுத்த மாதிரி இருக்கு! அடுத்த flightlaye திருப்பதிக்கு போய் காணிக்கை செலுத்திடணும்
CSK = போற போக்க பார்த்தா வருண பகவானையும் கரெக்ட் பண்ணணும் போலிருக்கே!! பய புள்ளைங்க மெட்ராஸ் பார்டர் தாண்டினாலே கிரிக்கெட்ட மறந்துடறானுங்க! இவனுங்களோட நித்ய கண்டம் பூரண ஆயுசா இருக்கே!
RCB = என்னோட ராசி நல்ல ராசி, அது எப்போதும் Gayle தந்த ஆசி!! யப்பா, நீ யார் பெத்த புள்ளையோ!! நீ வாழ்க, உன்னால நான் வாழ்க!! எப்படியாச்சும் கப் வாங்கிக்குடுத்துடு , அடுத்த 5 வருஷத்துக்கு 100% ஒரிஜினல் ப்ரீயா supply பண்றேன்
Jayaraman
New Delhi

No comments:
Post a Comment