Tuesday, May 10, 2011

Dhoni's Interview: இப்போது தமிழில்ராஜஸ்தானை வீழ்த்திய வெற்றிக்களிப்பில் இருந்த தோனியை நமது நிருபர் அவரது ஹோட்டல் அறையில் சந்தித்தபோது நடந்த சுவாரஸ்யமான உரையாடல்:

வணக்கம் தோனி, 2nd position வந்துட்டீங்க, How are you feeling now ?

இப்பதான் கொஞ்சம் நிம்மதியா இருக்கேன், சென்னையை விட்டு எங்க போனாலும் கூடவே மழை வந்து நாசம் பண்ணிடுது. நல்லவேளை, ஜெய்பூர்ல அந்த மாதிரி எதுவும் ஆகலை.

ஆனால் பிட்ச்ல ஏதோ தில்லாலங்கடி பண்ணிட்டதா மோடி சொல்றாரே?

Royals are badly in need of a victory, i dont think the RCA will go against their own team at their home ground. It seems Modi is trying hard to get some media coverage - by hook or crook.

அது எப்படி கரெக்டா முக்கியமான மேட்ச்ல மட்டும் ஆடறீங்க? என்ன ரகசியம்?

தலை சும்மா ஆடக்கூடாது தம்பி. ஆடவேண்டிய நேரத்துல மட்டும் தான் ஆடணும்.

அடடா, இத ஆட்டோ பின்னாடியே எழுதி வைக்கலாம் போலிருக்கே!! நீங்க பூனம் பாண்டேவ மனசுல வெச்சிக்கிட்டுதான் வேர்ல்ட் கப் finalsla அந்த கிழி கிழிச்சதா ஒரு செய்தி வருதே?

அது ஒரு சரியான அட்டு பிகர், அதுக்காகவெல்லாம் போய் எவனாச்சும் ஆடுவானா? நீங்களே சொல்லுங்க. ஒரு தீபிகா, இல்லேன்னா லக்ஷ்மி ராய், இவங்களோட connection பண்ணிப்பேசினாலும் ஒரு நியாயம் இருக்கு.

அதுவும் சரி தான், btw, did you expect that India will win the world cup 2011? Tell me honestly.

It was decided and not expected. After becoming the captain, I had vowed myself to bring back the prestige and glory which we lost at WI in 2007. But it is paining to hear that there were some match fixing allegations in the semi finals and finals, since Pakistan and SL are depended upon India / BCCI. வாழ்ந்தாலும் ஏசும், தாழ்ந்தாலும் ஏசும், வையகம் இது தானடா!!

அடடே, தமிழ்ல தத்துவம் எல்லாம் சொல்றீங்க?

பின்ன? CSKvukkaga 4 வருஷமா ஆடறேன், கொஞ்சம் கூட தமிழ் கத்துக்கலேன்னா எப்படி?

வேற என்ன தெரிஞ்சு வெச்சிருக்கீங்க?

ம்ம்ம்ம், இட்லி வடகறி, பொங்கல் வடை, அஞ்சப்பர் மீல்ஸ், டாஸ்மாக் கட்டிங், தலப்பாகட்டு பிரியாணி, பாண்டிச்சேரி, .... இன்னும் நிறைய.

ஆஹா, அக்மார்க் தமிழனாயிட்டீங்களே!! When I went through the sponsorships / endorsements that you have,,

Toothpaste / Brush - Dabur
Energey drink - Boost
Secret of cool captaincy - Dabur Chawanpraash
Sports gear for exercise / gym - reebok
Household groceries / furniture - Big bazar group
Formal wear - Siyaram suitings
Casual wear - Big Bazar fashion
If there is any party - MCdowell + Pepsi + Lays chips
Long drives - TVS star city and Bharat petroleum
Communication - Maxx mobile and Aircel connection
and top of all, Amrapali group has given a bungalow. I dont think no celebrity in the world has this type of wide coverage in endorsements

Oh!! but still some gaps are there - like sanitaryware to freshen up in the morning, under garments, mattreses and mosquito repellent for a good night sleep,....
(ஆஹா, லிஸ்ட் போட்டது தப்பாப்போச்சே, கேடி எப்படி எல்லாம் யோசிக்கறான் பாரு)

சரி தோனி, உங்க எதிர்கால திட்டங்கள் என்ன?

T10 வேர்ல்ட் கப்பும் இந்தியாவே ஜெயிக்கணும்

T10 வேர்ல்ட் கப்?

ஆமாம், டெஸ்ட் மேட்ச் போரடிக்குதுன்னு ODI கொண்டு வந்தாங்க. அப்புறம் ODI போரடிக்குதுன்னு T20 கொண்டு வந்தாங்க. இப்போ T20yum மக்களுக்கு போரடிக்குது. எல்லாரும் first 6 ஓவர்ஸ் அண்ட் கடைசி 4 ஓவர்ஸ் தான் பாக்கறாங்க. T10 காலத்தின் கட்டாயம்.

2015 வேர்ல்ட் கப் டீம்ல யாரெல்லாம் இருப்பாங்கன்னு நினைக்கறீங்க?

சச்சின் இருப்பார், மற்றபடி யாரையும் சொல்ல முடியாது.

நீங்க?

தெரியாது, நான் அதுக்குள்ள retire ஆனாலும் ஆயிடுவேன். We are playing like machines.

அப்படி retire ஆயிட்டா என்ன பண்ணுவீங்க?

நான் படிச்ச படிப்புக்கு இன்போசிஸ்ல CEO பதவியா குடுப்பாங்க? எதாச்சும் வியாபாரம் பண்ணி பொழச்சுக்க வேண்டியது தான்.

But you are good CEO of Indian team

என்னை வெச்சு காமெடி கீமடி ஒண்ணும் பண்ணலையே?

I am sure you must be watching the performance of young guns in IPL

Yes, have a few in my mind. will give them a break at right time

Did you expect that your Helicopter shot will become this famous?

அட நீங்க வேற, நான் ஏதோ அகஸ்மாத்தா பந்தைத்தட்டிவிட அதப்போய் பெரிசா விளம்பரம் பண்ணிட்டாங்க. அந்த அளவுக்கெல்லாம் நமக்கு கிரிக்கெட் தொழில்நுட்பம் தெரியாதுங்க.

உங்களுக்கு கிரிக்கெட்டே தெரியாதுன்னும், வெறும் அதிர்ஷ்டத்துல தான் உங்க வண்டி ஓடுதுன்னும் ஒரு பேச்சு இருக்கு.

ஆமாம், so what ?

ரொம்ப பிராங்கா பேசறீங்க, இந்த approach புடிச்சிருக்கு.

ஒரு rapid fire ரவுண்டு:

மலிங்கா? - எந்நேரமும் திக்கு திக்குன்னே இருக்கு

Gayle ? - எந்த புயலும் சென்னைய தாக்கினதா வரலாறு இல்ல.

Sehwag? - பாவம், குயிலப்புடிச்சு கூண்டில் அடச்சு கூவச்சொல்லுகிற உலகம்

கம்பீர்? - பில்டிங் ஸ்ட்ராங், basement வீக்,

KTK ? - புரியாத புதிர்

யுவராஜ்? - உன் கதை முடியும் நேரமிது, என்பதைசொல்லும் சீசன் இது.

டெக்கான்? - எவ்ளோ அடிச்சாலும் தாங்கறாங்க, ரொம்ப நல்லவங்க.

வல்த்தாட்டி - இன்னும் நிறைய எதிர்பாக்கறேன்.

வார்னே? - The Boss

(அதுக்குள்ளே சாக்ஷி எழுந்து ஹாலுக்கு வர்றாங்க)

ஓகே தோனி, நான் எஸ்கேப் ஆவுறேன், இவ்ளோ நேரம் எங்களோட பேசினதுக்கு ரொம்ப நன்றி. ஆனால் அந்த பூனம் பண்டே மேட்டர்ல நீங்க.....

சாக்ஷி, "பூனம் பாண்டேவா? எங்க அவ? ஏன்யா, அதுக்குத்தான் என்ன சீக்கிரம் தூங்கச்சொன்னியா?

தோனி, "யோவ், வாய வெச்சிக்கிட்டு சும்மா இருங்கய்யா, உங்களால இந்த மேட்டர்ல நிறைய தடவை நிலத்துக்கு ரத்தம் குடுத்துட்டேன்,"

தோனி ஓட ஆரம்பிக்க, சாக்ஷி துரத்துகிறார்,

நாம் வந்த வேலை நிறைவேறிய பெருமிதத்துடன் வெளியே வந்தோம்.


Jayaraman
New Delhi

(இது நிஜமல்ல, கட்டுக்கதை)

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...